பழனி கோயிலில் ரூ.2.70 கோடி உண்டியல் காணிக்கை
Feb 20, 2026
இலந்தை பழத்துக்காக வனத்தைவிட்டு வெளியே வந்த கரடி
Feb 20, 2026
இந்தியா
ரத்த வெள்ளத்தில் துடித்த பேத்தி.. உதவி கேட்டு கதறிய பாட்டி
Feb 20, 2026 12:15 PM
12
ரத்த வெள்ளத்தில் துடித்த பேத்தி.. உதவி கேட்டு கதறிய பாட்டி
டெல்லியில் அதிவேகக் கார் மோதி 6 வயது சிறுமி உயிரிழந்த நிலையில், உதவிக்கு அழைத்தும் யாரும் வரவில்லை என அவரது பாட்டி கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
மேற்கு டெல்லியின் ஜனக்புரி பகுதியில் கடந்த 17ஆம் தேதியன்று, 6 வயது சிறுமி தனது பாட்டியுடன் எலக்ட்ரிக்-ரிக்ஷாவில் பள்ளிக்குச் சென்றபோது அதிவேகக் கார் மோதியதில், சிறுமி ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடியுள்ளார்.
சிறுமியின் பாட்டி உதவி கேட்டு கதறியும் அங்கிருந்தவர்கள் யாரும் முன்வரவில்லை எனக் கூறப்படுகிறது. விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநரிடம் குழந்தையை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல பாட்டி கெஞ்சியுள்ளார். ஆனால், கார் ஓட்டுநரும் உதவி செய்யாமல் அங்கிருந்து தப்பியோடியதாக கூறப்படுகிறது..
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu