3121
திருச்சி மாவட்டம் குணசீலம் அருகே நீர்தேக்கத் தொட்டியின் இரும்பு ஏணியில் தூக்கிட்டு தற்கொலை செய்த 60 வயது நபரின் உடலை, போலீசார் மீட்டனர். சட்டை பையிலிருந்த ஆதார் நகலின் அடிப்படையில், அவர் சென்னை தா...