டாக்டர் ஜெ. ஜெயலலிதா இசை கவின்கலைப் பல்கலைக்கழகத்துக்கான அரசு மானியத்தை 3 கோடி ரூபாயாக உயர்த்துவதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறினார்.
சென்னையில் நடைபெற்ற அப்பல்கலைக்கழக விழாவில், திரைப்பட பின்ன...
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பெயரை சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் இருட்டடிப்பு செய்வதாக எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
கோயம்பேடு புறநகர் பேருந்து நிலைய நிறுத்தம் வரும்போது "புரட்சித்தல...
சட்டப்பேரவையில் ஜெயலலிதா தாக்கப்பட்ட போது எம்.எல்.ஏவாக இருந்த எடப்பாடி பழனிசாமி வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு ஜெயலலிதாவை பாதுகாக்க சென்றதாக ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார்.
மதுரை மா...
உண்ட கட்சிக்கு ரெண்டகம் செய்யும் வேலையை நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் செய்திருப்பதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயகுமார், தமிழக சட்டப்பேரவை...
1989ஆம் ஆண்டு இந்தியாவிலேயே இல்லாத மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழக சட்டமன்றத்தில் நடந்ததை நேரில் பார்த்தது போல பேசி இருக்கிறார் என்று தி.மு.க. எம்.பி., திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.
...
தமிழக பேரவையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தாக்கப்படவில்லை என்று கூறும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அம்னீஷியா வந்துவிட்டதா என முன்னாள் அமைச்சர் டி ஜெயகுமார் கூறியுள்ளார்.
சென்னை அண்ணா நகரில் நிகழ்...
தமிழக சட்டப்பேரவையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தாக்கப்பட்டது உண்மை என்று தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜெயலலிதா தாக்கப...