RECENT NEWS

திம்பம் மலைப்பாதையோரம் ஹாயாக ஓய்வெடுத்த சிறுத்தை

திம்பம் மலைப்பாதையோரம் ஹாயாக ஓய்வெடுத்த சிறுத்தை

Feb 23, 2026

திம்பம் மலைப்பாதையோரம் ஹாயாக ஓய்வெடுத்த சிறுத்தை

திம்பம் மலைப்பாதையோரம் ஹாயாக ஓய்வெடுத்த சிறுத்தை

Feb 23, 2026

மாவட்டம்

பார்க்கிங் பிரச்சனையில் கார் ஏற்றிக் கொல்லப்பட்ட அரசு அதிகாரி.! தி.மு.க மாவட்டத் துணைச் செயலாளர் மகன் கைது

Feb 23, 2026 11:00 AM

27

பார்க்கிங் பிரச்சனையில் கார் ஏற்றிக் கொல்லப்பட்ட அரசு அதிகாரி.! தி.மு.க மாவட்டத் துணைச் செயலாளர் மகன் கைது

பார்க்கிங் பிரச்சனையில் கார் ஏற்றிக் கொல்லப்பட்ட அரசு அதிகாரி.!

ஓசூரில் பார்க்கிங் பிரச்சனையில் தொழிலாளர் நலத்துறை உதவி ஆய்வாளர் சிவமூர்த்தி என்பவரைக் காரை ஏற்றிக் கொலை செய்ததாக திமுக மாவட்டத் துணைச் செயலாளர் சீனிவாசன் மகன் ஆதித்யா கைது செய்யப்பட்டுள்ளார்.

சிவமூர்த்தியின் வீட்டு வாசல் முன்பு நிறுத்தப்பட்டிருந்த அவரது ஸ்கூட்டர் அவ்வழியாகக் வந்த ஆதித்யாவின் கார் செல்வதற்கு இடையூறாக இருந்துள்ளது. ஸ்கூட்டரை நகர்த்தச் சொல்லி சிவமூர்த்தியின் மகனை ஆதித்யா ஆபாசமாகத் திட்டியதாகக் கூறப்படுகிறது.

சத்தம் கேட்டு சிவமூர்த்தி, அவரது மருமகள், அவரது பேத்தி வெளியே ஓடி வந்துள்ளனர். மது போதையில் இருந்த ஆதித்யா, 'நான் யார் தெரியுமா' எனக் கேட்டபடி முதலில் கட்டை ஒன்றை எடுத்து சிவமூர்த்தியை தாக்க முயன்றதாகவும் பிறகு காரை வேகமாக ஓட்டி வந்து நால்வர் மீது மோதியதாகவும் கூறப்படுகிறது. இதில் சிவமூர்த்தி உயிரிழந்த நிலையில், மற்ற மூவரும் காயமடைந்தனர்.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

சமீப நாட்களாக ஒரு குரங்கு குட்டி கையில் ஆரஞ்சு நிற 'ஒராங்குட்டான்' பொம்மையோடு இருக்கும் உருக்கமான வீடியோக்களும், புகைப்படங்களும் சமூக வலைதளபக்கங்களில் ட்ரெண்டாகி வருகிறது.
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies