பெருவின் பல்வேறு பகுதிகளில் கொட்டித் தீர்க்கும் கனமழை Feb 08, 2020 393 பெரு நாட்டில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் அங்கு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கிப் போய் உள்ளது. அந்நாட்டின் மத்திய, வடக்கு மற்றும் தென்கிழக்குப் பகுதிகளில் கனமழை கொட்டி வருகிறது. குறிப...