RECENT NEWS

+2 பொதுத்தேர்வு எழுதிய மாணவி வீடு திரும்பவில்லை என பெற்றோர் புகார்

+2 பொதுத்தேர்வு எழுதிய மாணவி வீடு திரும்பவில்லை என பெற்றோர் புகார்

Mar 18, 2026

+2 பொதுத்தேர்வு எழுதிய மாணவி வீடு திரும்பவில்லை என பெற்றோர் புகார்

+2 பொதுத்தேர்வு எழுதிய மாணவி வீடு திரும்பவில்லை என பெற்றோர் புகார்

Mar 18, 2026

இந்தியா

வடகிழக்கு மாநிலங்களில் தொடரும் கனமழை-34 பேர் உயிரிழப்பு

Jun 02, 2025 01:49 AM

39

வடகிழக்கு மாநிலங்களில் தொடரும் கனமழை-34 பேர் உயிரிழப்பு

வடகிழக்கு மாநிலங்களில் தொடரும் கனமழை-34 பேர் உயிரிழப்பு

அஸ்ஸாம், சிக்கிம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக 34 பேர் உயிரிழந்தனர். அஸ்ஸாமில் மூன்றரை லட்சம் பேர் மழை வெள்ளத்தால் வீடுகள் , உடைமைகளை இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர்.

சிக்கிமில் பல்வேறு இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டு LACHEN & LACHUNG ஆகிய இடங்களில் சுமார் 1500 சுற்றுலாப் பயணிகள் திரும்பி வர முடியாமல் சிக்கியுள்ளனர்.Phidang Bailey பாலம் இடிந்து விழுந்ததால் அவர்களை மீட்கும் முயற்சியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.இன்று மீட்பு முயற்சிகள் தொடரும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

7 வருட காதல் வாழ்க்கை.. முகத்தில் ஆசிட் வீச்சு.. கண்ணை பறித்த கணவன்..!
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies