முகப்பு
2 மணி நேரத்துக்கும் மேலாக இடி மின்னலுடன் கனமழை.. பொதுமக்கள் அவதி..
Jun 12, 2025 01:39 AM
35
திருவண்ணாமலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக இடி மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால், தண்டராம்பட்டு சாலை உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் தேங்கியது.
காய்கறி மார்க்கெட்டில் முழங்கால் அளவுக்குத் தண்ணீர் நின்றதால் பொதுமக்களும் வியாபாரிகளும் சிரமத்திற்கு ஆளாகினர்.