உலகம்
திரும்பிய திசை எங்கும் வெள்ளம்..தெற்கு சீனாவில் கொட்டித் தீர்த்த கனமழை
Jun 18, 2025 10:20 AM
33
கொட்டித் தீர்த்த கனமழை
தெற்கு சீனாவில் பெய்த கனமழை காரணமாக குவாங்டாங் மற்றும் குவாங்ஷி மாகாணங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்ததால், வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். அடுக்குமாடி குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்ததால் படகுகள் மூலம் மக்கள் வெளியேற்றப்பட்டனர். ஏராளமான கார்கள் நீரில் மூழ்கியதால் அதனை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.