RECENT NEWS

என்ன கொடுமை சார் இது..! ஆத்திரத்தில் பாகிஸ்தான் வீரர்...இப்படியும் ஒரு  ரன் அவுட்- ஆ?  சர்ச்சையாக மாறி விவாதம்

என்ன கொடுமை சார் இது..! ஆத்திரத்தில் பாகிஸ்தான் வீரர்...இப்படியும் ஒரு ரன் அவுட்- ஆ? சர்ச்சையாக மாறி விவாதம்

Mar 14, 2026

முகப்பு

100 ஆண்டுகளுக்கு முன் பிரான்ஸ் அபகரித்த மத்தளம் ஐவரி கோஸ்ட் நாட்டிற்கே திருப்பி ஒப்படைப்பு

Mar 14, 2026 06:21 AM

14

100 ஆண்டுகளுக்கு முன் பிரான்ஸ் அபகரித்த மத்தளம் ஐவரி கோஸ்ட் நாட்டிற்கே   திருப்பி ஒப்படைப்பு

100 ஆண்டுகளுக்கு முன் பிரான்ஸ் அபகரித்த மத்தளம் ஐவரி கோஸ்ட் நாட்டிற்கே திருப்பி ஒப்படைப்பு

நூறாண்டுகளுக்கு முன்பு அபகரித்து சென்ற பாரம்பரிய மத்தளத்தை ஐவரி கோஸ்ட் நாட்டிற்கே பிரான்ஸ் அரசு திரும்ப ஒப்படைத்துள்ளது.

பிரான்சின் ஆதிக்கத்தில் ஐவரி கோஸ்ட் இருந்த போது, சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டவர்களை ஒருங்கிணைக்க பிரமாண்டமான மத்தளம் ஒன்று உருவாக்கப்பட்டது.

400 கிலோ எடையுடன், 3 மீட்டர் நீளம் கொண்ட அந்த மத்தளத்தின் ஓசை போராட்டகார ர்களை அணி திரள வைத்த தால், அதனை கைப்பற்றிய பிரான்ஸ், பாரிஸ் நகரில் வைத்திருந்தது.

இந்நிலையில் இப்போது பேசும் மத்தளம் என்றழைக்கப்படும் அதனை பிரான்ஸ் ஒப்படைத்த நிலையில் ஐவரி கோஸ்ட் மக்கள் உற்சாக கொண்டாடத்துடன் மத்தளத்தை வரவேற்றனர்.

SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

என்ன கொடுமை சார் இது..! ஆத்திரத்தில் பாகிஸ்தான் வீரர்...இப்படியும் ஒரு  ரன் அவுட்- ஆ?  சர்ச்சையாக மாறி விவாதம்
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies