4482
நகைச்சுவை நடிகர் நெல்லை சிவா மாரடைப்பு காரணமாக நெல்லையில் உள்ள தனது இல்லத்தில் காலமானார். பணகுடி அருகே வேப்பிலான்குளத்தை சேர்ந்த நெல்லை சிவா ஆண்பாவம் திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறையில் அறிமுக...

9823
ராமநாதபுரம்  மாவட்டம் உத்திரகோசமங்கை அருகே கிணற்றில் விழுந்த சிறுவன் சேற்றில் சிக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . ராமநாதபுரம் மாவட்டம் மல்லல் கிராமத்தைச் சேர்ந்த நாகர...

1238
ஜெர்மனி மருத்துவமனையில் தாக்குதல் நடத்திய பெண், 4 பேரை கொலை செய்த சம்பவம் அங்கு அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. போட்ஸ்டம் நகரிலுள்ள மருத்துவமனை ஒன்றில் பணியாற்றிய 51 வயதான பெண் ஊழியர் ஒருவர், நோயாளி...

3436
கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகளுக்காக தேர்தல் ஆணையம் மீது கொலை குற்றம் சுமத்தினாலும் தவறில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கரூரில் வாக்கு எண்ணிக்கையின்போது கொரோனா தட...

3097
சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த 3 காவலர்கள் உயிரிழந்துள்ளனர். சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அண்ணா நகர் போக்குவரத்த...

2688
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே குளத்தில் மூழ்கி 3 சிறுவர்,சிறுமிகள் உயிரிழந்தனர்‍. பொன்னங்குப்பத்தைச் சேர்ந்த கனிஷ்கா,லத்தீஷ் மற்றும் ரக்சயா ஆகிய அந்த மூவரும், அங்குள்ள குளத்திற்கு க...

9033
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே தனியார் பேருந்தில் படிக்கட்டில் நின்று பயணித்த மூதாட்டி கீழே விழுந்து உயிரிழந்தார். கே.துரைசாமிபுரத்தைச் சேர்ந்த ஜெயா என்ற அந்த மூதாட்டி, ஸ்ரீ கிருஷ்ணா எ...