ஜனவரி முதல் வாரத்தில் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறுமென தகவல் Dec 22, 2020 1989 தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் நடைபெறுமென தகவல் வெளியாகி உள்ளது. ஆண்டு தோறும் ஜனவரி முதல் வாரத்தில் ஆளுநர் உரையுடன் தொடங்குவதை போலவே இந்த ஆண்டும் கூட்டத்தொடர் தொடங்குமெ...