RECENT NEWS

சமூகத்தின் முன்னேற்றத்திற்காக பல துறைகளில் சிறந்து விளங்கும் பெண்கள்

சமூகத்தின் முன்னேற்றத்திற்காக பல துறைகளில் சிறந்து விளங்கும் பெண்கள்

Mar 15, 2026

சமூகத்தின் முன்னேற்றத்திற்காக பல துறைகளில் சிறந்து விளங்கும் பெண்கள்

சமூகத்தின் முன்னேற்றத்திற்காக பல துறைகளில் சிறந்து விளங்கும் பெண்கள்

Mar 15, 2026

இந்தியா

260 பேர் உயிரிழந்த அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்துக்கான காரணம் என்ன..? - அறிக்கையில் வெளியான தகவல்

Jul 12, 2025 06:26 AM

175

260 பேர் உயிரிழந்த அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்துக்கான காரணம் என்ன..? - அறிக்கையில் வெளியான தகவல்

260 பேர் உயிரிழந்த அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்துக்கான காரணம் என்ன..?

260 பேர் உயிரிழந்த அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து


15 பக்க முதல்கட்ட விசாரணை அறிக்கை நாடாளுமன்றக் குழுவிடம் தாக்கல்


விபத்துக்கான காரணம் என்ன? - அறிக்கையில் வெளியான தகவல


"இன்ஜின்களுக்கான எரிபொருள் சப்ளை நின்றுபோயுள்ளது"

"இன்ஜின்கள் திடீர் செயலிழப்பே விபத்துக்குக் காரணம்"

"விமானம் புறப்பட்ட 32 விநாடிகளில் விபத்துக்குள்ளாகியுள்ளது"

"இன்ஜின் செயலிழப்பால் உயரே பறக்க முடியாமல் கீழே விழுந்துள்ளது"

"இரு இன்ஜின்களும் ஒன்றன் பின் ஒன்றாக செயலிழந்துள்ளன"

"எரிபொருள் ஸ்விட்ச் RUN நிலையில் இருந்து OFF நிலைக்கு மாறியுள்ளது"

"விமானம் மீது பறவை மோதியதற்கான தடயம் இல்லை"

"விமானிகளிடையே தகவல் பரிமாற்றத்தில் குழப்பம்"

"இன்ஜின் செயலிழப்புக்கு முன்பே 180 நாட் வேகம்"

"1000 அடி சுற்றளவில் சிதறிய விமான பாகங்கள்"

"மனிதத் தவறா? தொழில்நுட்பப் பிரச்னையா என தொடர் விசாரணை"




அகமதாபாத்தில் இருந்து கடந்த மாதம் 12 ஆம் தேதி லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில் பயணிகள் உள்பட 260 பேர் உயிரிழப்பு


விபத்து குறித்து விசாரணை நடத்திய விமான விபத்து விசாரணை முகமை, 15 பக்க முதல் கட்ட விசாரணை அறிக்கையை நாடாளுமன்றக் குழுவிடம் சமர்ப்பிப்பு


விமானம் பறக்கத் தொடங்கிய மூன்றே வினாடிகளில் இரு என்ஜின்களுக்கு செல்லும் எரிபொருள் சப்ளை துண்டிக்கப்பட்டுள்ளது


இதனால், இரு இன்ஜின்களும் திடீரென்று செயலிழந்துபோனதால் தொடர்ந்து பறக்க முடியாமல் கீழே விழுந்து வெடித்துச் சிதறியுள்ளது


விமானம் மேலெழும்பிய சில விநாடிகளில் எரிபொருளுக்கான ஸ்விட்ச் ரன் என்ற நிலையில் இருந்து ஆஃப் நிலைக்கு ஒரு விநாடி நேரத்துக்குள் மாறியுள்ளது


இதனால், என்ஜின்களுக்கு எரிபொருள் சப்ளை துண்டிக்கப்பட காரணம் என்று விசாரணை அறிக்கையில் தகவல்


SHARE

share-facebookshare-twittershare-watsappshare-linkedin

Max characters : 500

RELATED POSTS

BIG STORIES

கணவனை விபத்தில் பறிகொடுத்தார்.. 2 பெண் குழந்தைகளுடன் தவித்த பெண்ணுக்கு ரூ.27 லட்சம் இழப்பீடு.. 3 மாதத்தில் கைக்கு வந்தது எப்படி..?
polimer-logo

ABOUT US

Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu

Contact Us:digitial@polimernews.com

FOLLOW US

share-facebookshare-twittershare-instagramshare-youtube

@2025 - Polimernews.com. All Right Reserved.

Designed and Developed by WAM Datasense Technologies