போயிங் விமானங்கள் விபத்துக்குள்ளான விவகாரம் : அபராதம், இழப்பீடு செலுத்த அமெரிக்க நீதித்துறையுடன் போயிங் உடன்பாடு Jan 08, 2021 969 போயிங் விமானங்கள் விபத்துக்குள்ளான விவகாரத்தில் அபராதம், இழப்பீடு உள்ளிட்ட வகைகளில் 18 ஆயிரத்து 346 கோடி ரூபாயைச் செலுத்த போயிங் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. 2018ஆம் ஆண்டில் இந்தோனேசியாவிலும், 20...