ஜல்லிக்கட்டை காண பிரதமரை அழைத்து வர முயற்சிப்போம் - அமைச்சர்

0 308

ஜல்லிக்கட்டை பார்க்க பிரதமர் மோடியை அழைத்து வர அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள உள்ளதாக வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

மதுரை பகுதியில் உள்ள 10 சட்டமன்ற தொகுதியில் தமிழக அரசின் சாதனையை விளக்க தொடர் ஜோதி நடைபயணத்தை ஆயிரம் அதிமுக தொண்டர்களுடன், அமைச்சர் ஆர் பி உதயகுமார் சிந்தாமணியில் இருந்து தொடங்கியுள்ளார்.

முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அவர், நடிகர்கள் அரசியலுக்கு வரும்போது சிவாஜிகணேசனின் நிலைமைதான் வரும் என்று முதலமைச்சர் சொன்னது சரியானது என்று தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments