சீமான் ஒரு தேசத்துரோகி - ஹெச். ராஜா

0 1923

சீமான் ஒரு தேசத்துரோகி என்றும் தமிழினத்தை அழித்துவிடுவார் என்றும்  பாஜக தேசிய தலைவர் ஹெச். ராஜா கூறினார்.

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ் இயக்கம் சார்பில் நடைபெற்ற ஊர்வலத்தில் கலந்துகொண்ட அவர், செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments