ஆசிரியர்கள், சமூக ஆர்வலர்களுக்கு வழங்கப்படும் விருதுகளே சிறந்தவை - இயக்குனர் பாக்யராஜ்
விருதுகளிலேயே நல்லாசிரியர் மற்றும் சமூக சேவைக்கான விருதுகளையே சிறந்தவையாக கருதுவதாக திரைப்பட இயக்குனர் பாக்யராஜ் கூறினார்.
ஆழ்வார்பேட்டையில் அறம் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு விருதுகளை வழங்கிய அவர் இதனை தெரிவித்தார்.
Comments