சென்னையில் நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் 2028 ஜூன் மாதத்தில் நிறைவடையும் : இயக்குனர் அர்ஜுனன்

0 659

இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்காக, சென்னை தியாகராய நகரில் உள்ள பனகல் பூங்காவில் இருந்து கோடம்பாக்கத்தில் உள்ள மீனாட்சி மகளிர் கல்லூரி வரை, 2 கிலோமீட்டர் தொலைவுக்கு சுரங்கம் தோண்டும் பணி தொடங்கியது.

கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரை நடைபெற்றுவரும் மெட்ரோ பணிகள் 2027-ஆம் ஆண்டு நிறைவடையும் என்றும், மயிலாப்பூர் மெட்ரோ ரயில் பணிகள் அதற்கடுத்த ஆண்டு நிறைவடையும் எனவும் திட்ட இயக்குனர் அர்ஜுனன் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments