மூன்று நாட்களுக்கு பிறகு தக்காளி விலை மீண்டும் உயர்வு..!

0 1966

தக்காளி விலை மீண்டும் உயர்வு

தக்காளி கிலோவுக்கு ரூ.10 அதிகரிப்பு

மூன்று நாட்களுக்கு பிறகு தக்காளி விலை மீண்டும் உயர்வு

கிலோ ரூ.110-க்கு விற்பனை செய்யபட்ட தக்காளி ரூ.10 உயர்வு

சில்லறை விற்பனை கடைகளில் ஒரு கிலோ ரூ.130-140க்கு விற்பனை

தக்காளி கிலோ ஒன்று அதிகபட்சமாக 140 ரூபாய்க்கு விற்பனை

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments