200 வகையான ஃபோபியாக்களை 2 நிமிடத்தில் சொல்லும் சிறுமி.. எட்டு வயதில் அசாத்திய நினைவாற்றலால் சாதனை!

0 2008

சென்னை குன்றத்தூரில் அளவுக்கு மீறிய பயம் என பொருள்படும்,  ஃபோபியாக்களின் 200 வகை பெயர்களை 2 நிமிடங்களில் சொல்லி எட்டு வயது சிறுமி சாதனை படைத்துள்ளார்.

குன்றத்தூரில் வசித்து வரும் யோகேஸ்வரன் -சரஸ்வதி தம்பதியரின் மகள் சுருதீஸ்வரி தான் இந்த சாதனைக்கு சொந்தகாரர்.

நினைவாற்றலை ஊக்குவிக்கும் வகையில் சிறப்பு பயிற்சி பெற்று வரும் சிறுமி சுருதீஸ்வரி, 200 வகையான, ஃபோபியா எனப்படும் அளவுக்கு மீறிய பயத்தின் பெயர்களை 2 நிமிடம் 37 வினாடிகளில் சொல்லி இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் மற்றும் ஏசியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம்பெற்று சாதனை படைத்துள்ளார்.   

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments