வருமான வரி உச்சவரம்பில் திருத்தம் செய்து புதிய நிதி மசோதாவுடன் நாடாளுமன்றத்தில் தாக்கல்!

0 2874

வருமான வரி உச்சவரம்பில் திருத்தம் செய்து புதிய நிதி மசோதாவுடன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

7 லட்சம் ரூபாய் வரை வருமான வரி செலுத்தத் தேவையில்லை. ஆனால் 7 லட்சத்து 100 ரூபாய் வருமானத்துக்கு 25 ஆயிரத்து 10 ரூபாய் வருமான வரி செலுத்த வேண்டும் என்ற நிலை இருந்தது.

இதில் திருத்தம் வெளியிட்ட நிதியமைச்சர், உச்சவரம்பை உயர்த்தியுள்ளார். இத்திருத்தத்தில் 7 லட்சத்து 27 ஆயிரத்து 700 ரூபாய் வரையிலான ஆண்டு வருமானத்துக்கு வரி கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments