குளிர்கால பாரா ஒலிம்பிக் போட்டிகள் தொடக்கம்
Mar 07, 2026
பெருநாட்டில் பெய்த கனமழையால் வெள்ளப் பெருக்கு
Mar 07, 2026
ஈரான் போரால் அமெரிக்காவில் எரிபொருள் விலை உயர்வு
Mar 07, 2026
தமிழ்நாடு
34 குற்றவழக்குகளில் தொடர்புடைய ரவுடியை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த காவல்துறை
Mar 07, 2026 09:34 AM
20
34 குற்றவழக்குகளில் தொடர்புடைய ரவுடியை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த காவல்துறை
சிவகங்கையில் ரவுடி சுட்டுப்பிடிப்பு
சிவகங்கை அருகே 34 குற்றவழக்குகளில் தொடர்புடைய ரவுடியை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த காவல்துறை
கானூர் பகுதியில் பதுங்கி இருந்த ஊர்க்காவலன் என்ற A+ ரவுடியை மானாமதுரை போலீசார் சுற்றிவளைத்தனர்
தப்பிச்செல்ல முயன்ற ரவுடி ஊர்க்காவலனை மானாமதுரை ஆய்வாளர் குமாரவேல் தலைமையிலான போலீசார் சுட்டுப்பிடித்தனர்
போலீசாரை தாக்கிவிட்டு தப்பமுயன்றதால் துப்பாக்கிச்சூடு - காயமடைந்த ரவுடி மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதி
SHARE
Max characters : 500
RELATED POSTS

ABOUT US
Polimer News is an Indian television channel based in Chennai, India. It was launched by Kalyana Sundaram as a local TV station in Salem, which was carried only on subscription providers. It later changed its programming to an entertainment network and expanded its coverage area to the whole State of Tamil Nadu