எல் சால்வடாரில் புதிதாக கட்டப்பட்டுள்ள மெகா சிறைச்சாலைக்கு மேலும் 2,000 கைதிகள் மாற்றம்..!

0 1113

எல் சால்வடார் நாட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள மெகா சிறைச்சாலைக்கு மேலும் 2 ஆயிரம் கைதிகள் மாற்றப்பட்டுள்ளனர்.

அந்நாட்டில் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டதாக இதுவரை 64 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதிகள் எண்ணிக்கை அதிகரிப்பதால், 40 ஆயிரம் பேரை அடைக்கக்கூடிய வகையில் மிகப்பெரிய சிறைச்சாலை கட்டப்பட்டது.

கடந்த மாதம் 25ம் தேதி அந்த சிறைச்சாலைக்கு 2 ஆயிரம் கைதிகள் மாற்றப்பட்ட நிலையில், தற்போது மேலும் 2 ஆயிரம் பேர் அழைத்துச் செல்லப்பட்டனர்.

கைதிகளுக்கு மொட்டையடிக்கப்பட்டு கைகள் பின்னால் கட்டப்பட்ட நிலையில், அழைத்துச் செல்லப்படும் வீடியோ வெளியாகியுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments