வீட்டருகே நிறுத்தி இருந்த காரின் உரிமையாளர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி.. 2 கார்கள் தீயில் கருகி நாசம்..!

0 2041

சென்னை பழவந்தாங்கலில் வீட்டருகே நிறுத்திவைக்கப்பட்டிருந்த 2 கார்கள் ஒரே நேரத்தில் தீப்பிடித்து எரிந்தது தொடர்பாக, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகாலையில் 2 கார்களும் தீப்பற்றி எரிவதாக கிடைத்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர், அரை மணி நேரத்தில் தீயை அணைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments