வீட்டில் உறங்கியபோது கூரை இடிந்து விழுந்தது.. தந்தை, மகள், 3 வயது குழந்தை காயம்..!

0 3599

நாகை மாவட்டம் திருக்கண்ணங்குடி அருகே 30 ஆண்டுகளுக்கு முன் தமிழக அரசால் கட்டப்பட்ட தொகுப்பு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில், வீட்டில் உறங்கிகொண்டிருந்த ராஜேந்திரன், அவரது மகள் ராஜலட்சுமி, ராஜலட்சுமியின் 3 வயது குழந்தை ஆகியோர் காயமடைந்தனர்.

அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments