அரசுப் பள்ளியில் மாணவனை அடித்த புகாரில் 2 ஆசிரியர்கள் சஸ்பென்ட் , 2 ஆசிரியர்கள் பணியிட மாற்றம்

0 3037

திருவண்ணாமலை ஆரணி அருகே அரசுப் பள்ளியில் மாணவனை அடித்த புகாரில் 2 ஆசிரியர்களை சஸ்பென்ட் செய்தும், 2 ஆசிரியர்களை பணியிட மாற்றம் செய்தும் உத்தரவிடப்பட்டுள்ளது.

சேவூர் அரசு மேல் நிலைப்பள்ளியில் 11ஆம் வகுப்பு படிக்கும் பூபதி என்ற மாணவனை 4 ஆசிரியர்கள் அடித்ததாக கூறப்படுகிறது.

மாணவன் போதை வஸ்து பயன்படுத்தியதால் ஆசிரியர்கள் கண்டித்ததாகவும், பெற்றோரை அழைத்து வர கூறியதால் ஆசிரியர்கள் தாக்கியதாக மாணவன் குற்றஞ்சாட்டுவதாகவும் பள்ளித் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments