டிசம்பர் மாதத்திற்குப் பிறகுதான் 5 ஜி தொழில்நுட்பம் தொடங்கும் எனத் தகவல்

0 2794

மத்திய அரசும் தொலைத் தொடர்பு நிறுவனங்களும் துரிதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும் நாட்டின் 5 ஜி தொழில்நுட்பம் தொடங்க மேலும் சில மாதங்கள் ஆகலாம் என்றும் டிசம்பருக்குப் பின்னர்தான் வாய்ப்பு உள்ளது என்றும் தொழில்நுட்ப வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் 5 ஜி தொழில்நுட்பம் முழு அளவில் சென்றடைய சுமார் இரண்டரை ஆண்டுகள் ஆகலாம் என்றும் கூறப்படுகிறது. சுதந்திர தினஉரையில் பிரதமர் மோடி இந்தியாவில் விரைவில் 5 ஜி தொழில்நுட்பம் வர உள்ளதாக அறிவித்திருந்தார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments