பிரெஞ்ச் ஓபன் நான்காவது சுற்றில் செரினா வில்லியம்ஸ் தோல்வி

0 2781

பிரஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில் அமெரிக்க சாம்பியன் செரீனா வில்லியம்ஸ் தோல்வியை தழுவினார்.

பாரீசில் நடந்த 4-வது சுற்று ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் 3-க்கு 6, 5-க்கு 7 என்ற நேர் செட் கணக்கில் கஜகஸ்தான் இளம் வீராங்கனை Elena Rybakinaவிடம் தோல்வியை தழுவி தொடரை விட்டு வெளியேறினார்.

ஆண்கள் பிரிவில் தரவரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஷிவ்ரெவ், 6-க்கு 4, 6-க்கு 1, 6-க்கு 1 என்ற நேர் செட் கணக்கில் ஜப்பான் வீரர் கெய் நிஷிகோரியை வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறினார்.

மற்றொரு ஆட்டத்தில் ரஷ்ய வீரர் டெனில் மெட்வதேவ், சிலி வீரர் கிறிஸ்டியன் கரினை வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments