ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணி வெற்றி

0 2583
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணி வெற்றி

.பி.எல். கிரிக்கெட் போட்டியில் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் கே.எல்.ராகுல் 91 ரன்கள் விளாசினார்.

தொடர்ந்து களமிறங்கிய பெங்களூரு அணியில் கேப்டன் கோலி 35 ரன்களும், இறுதியில் களமிறங்கிய ஹர்சல் பட்டேல் 31 ரன்கள் அடித்த போதிலும் மற்ற வீரர்கள் ரன் குவிக்க தவறினர். 20 ஓவர்களில் பெங்களூரு அணி 8 விக்கெட்டுகள் இழந்து 145 ரன்கள் மட்டும் சேர்த்து தோல்வியை தழுவியது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments