ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இன்று கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள இருப்பதாக தகவல்

0 1116
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இன்று கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள இருப்பதாக தகவல்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இன்று கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளார்.

கொரோனாவுக்கு எதிரான ரஷ்யத் தடுப்பூசிகள் குறித்து நாட்டு மக்களிடையே தொலைக்காட்சி மூலம் உரையாற்றிய அவர், Sputnik V என்ற தடுப்பூசியை உலகம் முழுவதும் 700 மில்லியன் மக்களுக்கு வழங்கும் சர்வதேச ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டுள்ளது என்றார்.

ரஷ்யாவில் தற்போது கொரோனாவுக்கு எதிரான 3 தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றும் இதில் எந்த தடுப்பூசியை அதிபர் போட்டுக் கொள்ள உள்ளார் என்பதும் அறிவிக்கப்படவில்லை.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments