சபரிமலை கோயிலில் நடை திறக்கப்பட்டது.. ஐயப்பனை தரிசிக்க பக்தர்களுக்கு இன்று முதல் அனுமதி..!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் நேற்று நடை திறக்கப்பட்டாலும் பக்தர்களுக்கு இன்று முதல் ஐயப்பனை தரிசிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் நேற்று நடை திறக்கப்பட்டாலும் பக்தர்களுக்கு இன்று முதல் ஐயப்பனை தரிசிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா காலம் என்பதால், நாளொன்றுக்குஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படவுள்ளனர். மேலும் அவர்கள் 24 மணி நேரத்துக்கு முன்னர் எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை சான்றிதழை சமர்பிக்க வேண்டும். கோயில் வளாகங்களில் தங்குவதற்கு பக்தர்களுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.
வாரநாள்களில் தலா 1,000 பேரும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தலா 2,000 பேரும் அனுமதிக்கப்படவுள்ளனர்.10 வயதுக்கு கீழ் உள்ளவர்கள், 60 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு அனுமதி கிடையாது.
சபரிமலை கோயிலில் நடை திறக்கப்பட்டது.. ஐயப்பனை தரிசிக்க பக்தர்களுக்கு இன்று முதல் அனுமதி..! #Sabarimala | #SabarimalaTemple | #Kerala https://t.co/Aqeg7NMIKe
— Polimer News (@polimernews) November 16, 2020
Comments