எவரெஸ்ட் உள்ளிட்ட மலையேற்ற பயணங்களுக்கு 7 மாதங்களுக்குப் பிறகு நேபாள அரசு அனுமதி

0 827
எவரெஸ்ட் உள்ளிட்ட மலையேற்ற பயணங்களுக்கு 7 மாதங்களுக்குப் பிறகு நேபாள அரசு அனுமதி

பொருளாதார இழப்பை சரி செய்யும் நோக்கில் எவரெஸ்ட் சிகரம் உட்பட, மலையேற்ற சாகச பயணங்களுக்கு நேபாள அரசு மீண்டும் அனுமதி அளித்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக கடந்த 7 மாதங்களாக மலையேற்ற சாகச பயணங்களுக்கு தடை விதிக்கப்பட்டதால், சுற்றுலா வருவாயை சார்ந்துள்ள நேபாளத்தின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு எட்டு லட்சம் பேர், வருவாய் இழந்தனர்.

இந்நிலையில், பொருளாதார இழப்பை சீர் செய்யும் நோக்கில், முன்பதிவு செய்த வெளிநாட்டவருக்கு மட்டும் கொரோனா முன்னெச்சரிக்கைகளுடன் அனுமதி அளிக்கப்படும் என நேபாளம் அறிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments