கொரோனா தொற்று ஏற்படாத வகையில் அரசு அலுவலகங்களை சுத்தப்படுத்தும் நடவடிக்கை

0 589
கொரோனா தொற்று ஏற்படாத வகையில் அரசு அலுவலகங்களை சுத்தப்படுத்தும் நடவடிக்கை

கொரோனா தொற்று ஏற்படாத வகையில் தலைமைச் செயலகம் உள்பட அனைத்து அரசு அலுவலகங்களும் சுத்தப்படுத்தும் பணிக்காக இன்று மூடப்படுகிறது.

மேலும் நாளையும் மூடப்பட்டு சுத்தப்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெறும்.

இதுதொடர்பாக தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அரசாணை ஒன்று வெளியிட்டிருந்தது.

அந்த ஆணையில் ஒவ்வொரு மாதமும் 2வது சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் அரசு அலுவலங்கள் மூடப்பட்டு சுத்தப்படுத்தும் பணி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments