முதல்வரும், துணை முதல்வரும் தாங்கள் ராமர், லட்சுமணனை போன்றவர்கள் என்று மீண்டும் நிரூபித்துள்ளனர் - அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

0 1464
முதல்வரும், துணை முதல்வரும் தாங்கள் ராமர், லட்சுமணனை போன்றவர்கள் என்று மீண்டும் நிரூபித்துள்ளனர் - அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் தாங்கள் ராமர், லட்சுமணனை போன்றவர்கள் என்று மீண்டும் நிரூபித்துள்ளதாக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் அவர் செய்தியாளர்களிடம் பேசினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments