யுவராஜ் சிங் ஓய்வு முடிவை திரும்பப் பெற உள்ளதாக தகவல்

0 4260
யுவராஜ் சிங் ஓய்வு முடிவை திரும்பப் பெற உள்ளதாக தகவல்

இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த ஆல்-ரவுண்டராக திகழ்ந்த யுவராஜ் சிங், தனது ஓய்வு முடிவை திரும்பப் பெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் அவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த நிலையில், பஞ்சாப் அணிக்காக விளையாட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில், இணையதளம் ஒன்றிற்கு பேட்டியளித்த யுவராஜ் சிங்,  வாய்ப்பு கிடைத்தால் டீ-ட்வெண்டி போட்டிகளில் மட்டும் விளையாடுவேன் எனவும், ஓய்வு முடிவை திரும்ப பெறுவது குறித்து பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments