சீனாவை எதிர்கொள்ள, முப்படைகளை தயார் செய்யும் தைவான்

0 28656
சீனாவின் தாக்குதலை எதிர்கொள்ள, முப்படைகளையும் ஆயர்த்தம் செய்யும் பணியில் தைவான் அரசு ஈடுபட்டுள்ளது.

சீனாவின் தாக்குதலை எதிர்கொள்ள, முப்படைகளையும் ஆயர்த்தம் செய்யும் பணியில் தைவான் அரசு ஈடுபட்டுள்ளது.

இதையடுத்து, தைச்சுங் கடற்கரையில், நடந்த ராணுவ ஒத்திகையில், கலந்துகொண்ட F-16 ரக போர் விமானங்கள் மற்றும் பீரங்கிகள் இலக்குகள் மீது குண்டு மழை பொழியும் பயிற்சியில் ஈடுபட்டன.

8,000 வீரர்கள் இந்த பயிற்சி முகாமில் கலந்துகொண்டனர். தைவானை சுற்றியுள்ள கடல் பகுதிகளில், சீன அரசு தன் ராணுவ நடவடிக்கைகளை பலப்படுத்தி வரும் நிலையில், தொடர்ந்து இரண்டாவது முறை தைவான் அதிபார பொறுப்பேற்றுள்ள Tsai Ing-wen, சீனாவின் அச்சுறுத்தலுக்கு ஒருபோதும் தைவான் அஞ்சப் போவதில்லை என தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments