மதுரை மாவட்டத்தில் ஒரே நாளில் 312 பேருக்கு கொரோனா உறுதி..!

0 2854

ஒரே நாளில் 312 பேருக்கு கொரோனா

மதுரை மாவட்டத்தில் ஒரே நாளில் 312 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது

மதுரை மாவட்டத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 4650 ஆக உயர்வு

கொரோனா பரவலை தடுக்க தற்போது மதுரையில் முழுஊரடங்கு அமலில் உள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments