திருமலையில் தமிழக அரசின் விருந்தினர் மாளிகை..

0 2332

திருப்பதி திருமலையில் தமிழக அரசின் விருந்தினர் மாளிகை அமைக்க விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் சேகர்ரெட்டி தெரிவித்துள்ளார்.

தென்னிந்திய மாநிலங்களின் விருந்தினர் மாளிகைகள் திருமலையில் பல உள்ள நிலையில், தமிழக பக்தர்களுக்கென விருந்தினர் மாளிகை மற்றும் ஓய்வறைகள் தற்போது வரை அமைக்கப்படவில்லை.

இந்நிலையில், அடுத்த மாதம் நடக்கவுள்ள அறங்காவலர் குழு கூட்டத்தின் போது தமிழக அரசிடமிருந்து விருந்தினர் மாளிகை அமைப்பதற்கான விண்ணப்பத்தை பெற்று ஒப்புதலுக்கு வைக்க உள்ளதாக சேகர்ரெட்டி தெரிவித்திருக்கிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments