ரயில்வே சார்பில் வைக்கப்பட்ட உணவுகளை எடுக்க புலம்பெயர் தொழிலாளர்கள் மல்லுக்கட்டும் வீடியோ

0 1721
பீகார் ரயில் நிலையத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள், ஒருவரை ஒருவர் இடித்து தள்ளிவிட்டு உணவு மற்றும் தண்ணீர் பாட்டில்களை பிடுங்கிச் சென்ற காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பீகார் ரயில் நிலையத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள், ஒருவரை ஒருவர் இடித்து தள்ளிவிட்டு உணவு மற்றும் தண்ணீர் பாட்டில்களை பிடுங்கிச் சென்ற காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஊரடங்கு காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு ரயில் மூலம் பீகாருக்கு தொழிலாளர்கள் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், சமஸ்திபூர் ரயில் நிலையத்தில் புலம் பெயர் தொழிலாளர்களுக்காக ரயில்வே நிர்வாகத்தில் சார்பில் வைக்கப்பட்டுள்ள உணவு மற்றும் தண்ணீர் பாட்டில்களை 10க்கும் மேற்பட்டோர்,  பறித்துச் செல்லும் காட்சி இணையத்தில் வைரலாகி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments