கொரோனாவை வென்ற 113 வயது மூதாட்டி..!

0 972

ஸ்பெயின் நாட்டில் 113 வயதான மூதாட்டி ஒருவர், கொரோனா நோயிலிருந்து மீண்டுள்ளார். அந்த மூதாட்டியின் பெயர் மரியா பிரான்யாஸ் ஆகும்.

ஸ்பெயினின் கிழக்கு பகுதி நகரான ஓலாட்டிலுள்ள முதியோர் காப்பகத்தில் 20 ஆண்டுகளாக அவர் தங்கியுள்ளார். ஏப்ரல் மாதம் கொரோனா நோய் பாதிப்பிருப்பது உறுதியானதால் தனி அறையில் பல வாரங்களாக தனிமைபடுத்தப்பட்டிருந்தார்.

ஏற்கெனவே அக்காப்பகத்தில் பலர் உயிரிழந்த நிலையில், தற்போது உயிர் பிழைத்திருக்கும் மூதாட்டியே ஸ்பெயினில் கொரோனாவிலிருந்து குணமான அதிக வயதுடைய நபராக கருதப்படுகிறார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments