பிரதமர் மோடி அறிவித்துள்ள ஊரடங்கு உத்தரவுக்கு சச்சின் ஆதரவு

0 1598

பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ள 21 நாள் ஊரடங்கு உத்தரவுக்கு கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் ஆதரவு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், எளிமையான விஷயங்களை செய்வது மிகவும் கடினமானது என்றும், ஏனென்றால் அதற்கு நிலையான ஒழுக்கமும், உறுதியும் தேவை என குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து மக்களும் 21 நாட்களுக்கு வீட்டில் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியதை சுட்டிக்காட்டியுள்ள சச்சின், இந்த எளிய வேலை பல்லாயிரக்கணக்கான உயிர்களை காக்கும் எனவும் தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments