கரூரில் சாலையோர பானிபூரி கடைகளில் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை Jul 09, 2024 209 கரூரில் சாலையோர பானிபூரி கடைகளில் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி சுகாதாரமில்லாத உணவுப் பொருட்களை பினாயில் ஊற்றி அழித்தனர். பானி பூரி மற்றும் மசாலா காளான் ஆகியவற்றின் மாதிரிகளை ஆய்...