மாணவர்களுக்கு கவுன்சிலிங் நடத்துவதாக கூறி போதை ஊசி, போதை எண்ணெய்யை விற்று வந்த இருவர் கைது..! Dec 19, 2022 1859 விழுப்புரம் அருகே மாணவர்களுக்கு கவுன்சிலிங் நடத்துவதாக கூறி போதை ஊசி மற்றும் போதை எண்ணெய்யை விற்று வந்த இருவரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். கேரள மாநிலம் ஆலப்புழாவைச் சேர்ந்த பூவாத், த...