பீட்டர்ஸ் காலனி குடியிருப்பு இடிப்பில் அதிகாரிகளுக்கு மீட்டர்..! விண்ணப்ப கட்டணம் சுருட்டல் Dec 24, 2020 2888 சென்னையில், வீட்டு வசதிவாரிய குடியிருப்புகளை இடித்து அகற்ற ஒப்பந்தம் வழங்கியதில் முறைகேடு நடந்திருப்பதாக மாநகராட்சி அதிகாரிகள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள பழமையான ப...