சி.பி.எஸ்.சி 9ம் வகுப்பு மாணவர்களுக்கான அறிவியல் பாடத்திட்டம் குறைப்பு..! Jan 31, 2021 1011 நடப்பாண்டு 9ம் வகுப்பு சி.பி.எஸ்.சி மாணவர்களுக்கான அறிவியல் பாடத்திட்டத்தை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் குறைத்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக மாணவர்களுக்கு வகுப்புகள் முழுமையாக நடத்தப்படாததாலும், ...