குஜராத் மாநில பாஜக தலைவரின் உடல் எடைக்கு எடை வெள்ளியை ஜெயின் சமூகத்தினர் வழங்கினர் Nov 09, 2020 778 குஜராத் மாநில பாஜக தலைவர் சி.ஆர். பாட்டீலுக்கு உடலின் எடைக்கு எடை 101 கிலோ வெள்ளியை ஜெயின் சமூகத்தினர் தானமாக அளித்த வீடியோ வெளியாகியுள்ளது. சூரத்தில் ஜெயின் சமூகத்தினர் சார்பில் துலாபாரம் எனும்...