வாடிக்கையாளர்களை ஈர்த்த முகக்கவசம் அணிந்த கிறிஸ்துமஸ் தாத்தா சாக்லெட்..! Nov 21, 2020 1646 ஹங்கேரியில், முகக்கவசம் அணிந்த கிறிஸ்துமஸ் தாத்தா சாக்லெட்கள், வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. சாக்லெட் தயாரிப்பாளரான லஸ்லோ ரிமோக்சியின் (Laszlo Rimoczi) வியாபாரம், கொரோனா ஊரடங்கால், பல ம...