மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் சாலையோர கலைஞர் பிரிடேட்டர் உடையணிந்து இலவசமாக முகக்கவசம் வழங்கி சேவை Dec 20, 2020 1146 ஹாலிவுட் பட கற்பனை கதாபாத்திரமான பிரடேட்டர் (Predator) போல உடையணிந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் சாலையோர கலைஞர் (Street performer) ஒருவர் மக்களுக்கு இலவசமாக முகக்கவசம் வழங்கி சேவை செய்து வருகி...