காட்டு யானைகளை விரட்டியடித்த காளை மாடுகள் Nov 06, 2020 1614 ஒடிசா மாநிலம் மாயூர் பஞ்ச் மாவட்டத்தில் உள்ள கரஞ்சியா வனப்பகுதியில் யானைகளின் அட்டகாசம் அதிகம். இந்நிலையில் காட்டு யானைகளை துணிவுடன் எதிர்கொண்ட காளை மாடுகள் யானைக் கூட்டத்தை விரட்டியடித்த காட்சி ...