இலங்கையில் கொலைகள்; காஞ்சியில் பதுங்கல்; ஓசூரில் கைது! - சிக்கிய தாதா கட்டகாமினி Oct 14, 2020 11868 இலங்கையில் பல கொலைகளில் தொடர்புடைய தாதா கட்டகாமினியை ஓசூரில் காஞ்சிபுரம் போலீஸார் சுற்றி வளைத்து கைது செய்தனர். இலங்கையில் பல கொலை சம்பவங்கள், போதைப்பொருள் கடத்தலில் தொடர்புடைய தாதா கட்டகாமினி என்...