கர்நாடகாவில் இன்று முதல் ஜனவரி 2ம் தேதி வரை இரவு ஊரடங்கு அமல் Dec 23, 2020 1798 கர்நாடகாவில் இன்று முதல் ஜனவரி 2ம் தேதி வரை இரவுநேர முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் பரவியுள்ள புதிய வகை கொரோனா வைரசால், உலகெங்கும் புதிய பீதி பரவியுள்ளது. முன்னெச்சரிக்...